சிறுவன் என்கவுண்டரால் பற்றி எரியும் பிரான்ஸ் - அண்டை நாட்டிற்கும் வன்முறை பரவியதால் ஐரோப்பா கவலை

சிறுவன் என்கவுண்டரால் பற்றி எரியும் பிரான்ஸ் - அண்டை நாட்டிற்கும் வன்முறை பரவியதால் ஐரோப்பா கவலை

பிரான்ஸில் 17 வயது சிறுவன் என்கவுண்டர் செய்யப்பட்டதால் கொதித்தெழுந்த மக்களின் ஆவேசம் அந்நாட்டையே வன்முறைக்காடாக மாற்றியுள்ளது.

பிரான்சில் இருந்து வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திலும் பரவியுள்ளதால் ஐரோப்பா கவலையில் ஆழ்ந்துள்ளது.

கடந்த 23 ஆண்டுகளில் முதன் முறையாக பிரான்ஸ் அதிபர் ஒருவரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிபர் மக்ரோனின் ஜெர்மனி பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது-

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: