காணொளி: இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும் வரி பற்றி ரகுராம் ராஜன் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும் வரி பற்றி ரகுராம் ராஜன் கூறியது என்ன?

இந்தியா மீதி அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி காரணம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது இல்லை என்றும் பிரச்னை தனி நபர்கள் சார்ந்தது என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததுக்கான காரணம் தான்தான் என டிரம்ப் கூறுவதை இந்தியா ஏற்க மறுத்ததுதான் அமெரிக்காவின் வரிக்கான காரணம் என ரகுராம் ராஜன் கூறுகிறார்.

ரகுராம் ராஜனின் கூற்று பற்றி நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு