அசல் தூத்துக்குடி மக்ரூன் எது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

அசல் தூத்துக்குடி மக்ரூன் எது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

தமிழ்நாட்டின் தூத்துகுடி மாவட்டம் மக்ருன் இனிப்பு வகைக்கு பெயர் போனது. பல ஆண்டுகளாக மக்ரூன் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

இந்த மக்ரூன், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, முந்திரி என மூன்றே பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

மக்ரூன் தயாரிக்கும்போது நுணுக்கிய முந்திரியே பயன்படுத்தப்படும். அவை மக்ரூனை சாப்பிடும்போது வாயில் உணரும்படி தென்படும். அது தான் அசல் தூத்துக்குடி மக்ரூனின் அடையாளம்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு - சுப கோமதி

படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)