காணொளி: அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடியா? இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடியா? இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பு என்ன?
காணொளி: அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடியா? இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பு என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விதித்த 50% சுங்கவரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்தது.

பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், மிக கவனமாக திட்டமிடப்பட்ட புவிசார்-அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் கைகொடுக்குமா? இந்தியாவுக்கான சாத்தியமான தீர்வுகள் என்ன?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.