எறுமைப் பால் விற்று லட்சங்களில் சம்பாதிக்கும் விவசாயி - எப்படி சாத்தியமானது?
எறுமைப் பால் விற்று லட்சங்களில் சம்பாதிக்கும் விவசாயி - எப்படி சாத்தியமானது?
சொகுசு காரில் இருந்து இறங்கிச் செல்லும் இந்த பீமாபாய் கரவ்தாரா சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் இருந்து மூன்று எறுமைகள் மற்றும் ஒரு பசு மாட்டுடன் கிளம்பி வந்தவர்.
குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இவர் 1987ஆம் ஆண்டு பிழைப்பு தேடி சூரத்திற்கு குடிபெயர்ந்தார்.
இன்று 350 எறுமை மாடுகளைக் கொண்ட அதிநவீன பண்ணைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவரது குடும்பம் பால் விற்றே மாதத்திற்கு 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



