காணொளி: 'என் மனைவிதான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்' - சஞ்சு சாம்சன்
காணொளி: 'என் மனைவிதான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்' - சஞ்சு சாம்சன்
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். அதன் பின்னர் கேரள மாநிலத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியது என்ன? காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு