இலங்கையில் அழகுக் கலை செய்து அசத்தும் 9 வயது சிறுமி

காணொளிக் குறிப்பு, இலங்கையில் அழகுக்கலையில் களமிறங்கிய 9 வயது சிறுமி
இலங்கையில் அழகுக் கலை செய்து அசத்தும் 9 வயது சிறுமி
இலங்கைத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாக அழகுக் கலையில் களமிறங்கிய 9 வயது சிறுமி

இலங்கையில் தன் 9வது வயதிலேயே அழகுக்கலையில் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறுமி கிறிஸ்ணீ ஜெயபிரகாஷ்.

கொழும்புவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார நிகழ்ச்சியில் பங்குபெற்று அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தயாரிப்பு: ரஞ்சன் அருண் பிரசாத்

படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: