பாபு கஜேந்தினி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? – முன்னாள் எல்டிடிஇ போராளி பகிர்வு

காணொளிக் குறிப்பு, இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? – முன்னாள் எல்டிடிஇ போராளி பகிர்வு
பாபு கஜேந்தினி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? – முன்னாள் எல்டிடிஇ போராளி பகிர்வு
இலங்கை

எல்டிடிஇ அமைப்பின் முன்னாள் போராளிகள் பலர் இலங்கையில் வடக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்துவரும் பாபு கஜேந்தினி விடுதலை புலிகளோடு தான் செலவிட்ட தருணங்கள், இறுதிக்கட்ட யுத்தம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: