இத்தாலி பிரதமர் இடதுசாரிகளை விமர்சித்தது ஏன்? என்ன பேசினார்?

காணொளிக் குறிப்பு,
இத்தாலி பிரதமர் இடதுசாரிகளை விமர்சித்தது ஏன்? என்ன பேசினார்?

"இடதுசாரிகள் பதற்றமாக உள்ளனர். டிரம்பின் வெற்றியால் அவர்களின் எரிச்சல் அதிகரித்துள்ளது. வலதுசாரிகள் வெற்றி பெறுவது மட்டும் இதற்கு காரணமல்ல, தற்போது வலதுசாரிகள் உலகளவில் இணைவதும் காரணம்" என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடதுசாரிக்ளி விமர்சித்துப் பேசியுள்ளார்.

"தொண்ணூறுகளில் பில் கிளிண்டனும் டோனி பிளேயரும் உலகளாவிய இடதுசாரி கூட்டணியை உருவாக்கியபோது, ​​அவர்கள் அரசியல்வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இன்று, டிரம்ப், மெலோனி, மோதி இணையும்போது, ​​ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று கூறுகிறார்கள்" என்று அவர் இடதுசாரிகளை விமர்சித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் பேசியது என்ன? விரிவாக வீடியோவில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)