இனி காஷ்மீர் செல்வது கஷ்டமில்லை: டெல்லி - ஸ்ரீநகர் இடையே புதிய ரயில் சேவை, அதன் சிறப்பு என்ன?
சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக, இந்தியாவின் தலைநகர் டெல்லியும், ஸ்ரீநகரும் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பல கட்ட முயற்சிக்குப் பிறகு, பல சாவல்களைக் கடந்து தற்போது இது சாத்தியமாகியுள்ளது.
தற்போது, ஸ்ரீநகருக்குச் செல்லும் பயணிகள் பலதரப்பட்ட போக்குவரத்தை நம்பியுள்ளனர். ஆனால் இதுவே உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பில் (USBRL) இயக்குவதன் மூலம், இந்த ரயில் சேவை 800 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்துக்குள் கடந்து காஷ்மீர் செல்வதை மேலும் எளிமையாக்கும்.
இந்த ரயில் சேவை பற்றிய சிறப்பு அம்சங்கள் என்ன? இதனால் டெல்லி மற்றும் ஸ்ரீநகர் மக்களுக்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



