இலங்கை: சுனாமியில் தனது 72 சொந்தங்களை இழந்த பெண் இப்போது எப்படி இருக்கிறார்?

இலங்கை: சுனாமியில் தனது 72 சொந்தங்களை இழந்த பெண் இப்போது எப்படி இருக்கிறார்?

அந்தச் சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் நடந்துவிட்டது. அந்த நாள், உலகின் 14 நாடுகளில் சுமார் 2,28,000 ஆயிரம் உயர்களை பறித்துச் சென்றது.

இந்தோனீசியாவுக்கு அருகே 9.3 என்ற அளவில் பதிவான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமியும் மனித உயிர்களை வாரிச் சுருட்டின.

உலகின் மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுதான். இன்றளவும் ஆசியாவில் ஓரே நாளில் பேரழிவை ஏற்படுத்திய நிகழ்வும் இதுதான்.

இது இலங்கையைச் சேர்ந்த சுசிலா தேவியின் கதை. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தனது சொந்தங்களில் 72 பேரை இழந்த நிலையில் அந்த நினைவை மட்டும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)