காணொளி: மோசமாகும் காற்று மாசுபாடு - அவதிப்படும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்

காணொளி: மோசமாகும் காற்று மாசுபாடு - அவதிப்படும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்

இந்தியாவின் தலைநகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் காற்று மாசுபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 16 மாத குழந்தை அபிராஜை நாள் முழுவதும் வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் தாய் ஷிவாங்கி அரோரா.

காற்றின் தரத்தை பரிசோதிப்பது, காற்று சுத்திகரிப்பானை ஆன் செய்வது என ஒவ்வொரு காலைப் பொழுதும் ஒரே மாதிரியாகவே தொடங்குகிறது. வெளியே செல்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.

இத்தகைய மோசமான சூழலியல் நிலைமையில் இருக்கும் குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு