பிரேசில், காங்கோ நாடுகளில் பூமி பிளந்து மண்ணுக்குள் புதையும் கட்டடங்கள் - என்ன காரணம்?
பிரேசில், காங்கோ நாடுகளில் பூமி பிளந்து மண்ணுக்குள் புதையும் கட்டடங்கள் - என்ன காரணம்?
நிலம் சரியும் போது நிலநடுக்கத்தைப் போல் மோசமாக உள்ளது. காங்கோ குடியரசிலும், பூமி வீடுகளை விழுங்குகிறது. வல்லுநர்கள் கூற்றுப்படி, காங்கோவில் 10 லட்சம் பேர் நிலச்சரிவு ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்தப் பெரும் பள்ளத்தாக்கு கனமழையால் ஏற்படுகிறது. வல்லுநர்கள் கூற்றுப்படி, காலநிலை நெருக்கடியால் இந்தப் பெரும் நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்படுகின்றன.
இந்தப் பெரும் நிலச்சரிவுகள், மழையின் தீவிரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதோடு, மழை மேலும் 10-15% அதிகரிக்கும் எனப் பலரும் கணிக்கின்றனர்.
இதனால், இந்தப் பெரும் நிலச்சரிவுகளின் அளவு 2 அல்லது 3 மடங்கு ஆகலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். முழு விவரம் வீடியோவில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



