உத்தராகண்ட்: வயலுக்குள் புகுந்த ராட்சத பாம்பு - போராடிப் பிடித்த வனத்துறை
உத்தராகண்ட்: வயலுக்குள் புகுந்த ராட்சத பாம்பு - போராடிப் பிடித்த வனத்துறை
உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாராவில் வயல்வெளிக்குள் 13 அடி மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. சுமார் 13 அடி நீளமும் 125 கிலோ எடையுள்ள இந்த மலைப்பாம்பை வனத்துறையினர் போராடி பிடித்தனர்.
திங்கட்கிழமை பிடிக்கப்பட்ட இந்த பாம்பு அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது. காட்டுக்குள் இருந்து தண்ணீர் தேடி இந்த பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



