ஒடிசா ரயில் விபத்து: புவனேஷ்வர் மருத்துவமனையில் நிலை என்ன? நேரடி ரிப்போர்ட்
ஒடிசா ரயில் விபத்து: புவனேஷ்வர் மருத்துவமனையில் நிலை என்ன? நேரடி ரிப்போர்ட்
ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து 288 உயிர்களை பலி வாங்கியுள்ளது.
இவர்களில் சிலர் உடலை விபத்து நிகழ்ந்த இடத்திற்கே வந்து உறவினர்கள் பெற்று சென்றனர். இதுபோக 193 உடல்கள் மாநில தலைநகரான புவனேஸ்வருக்கு கொண்டுவரப்பட்டன.
அங்குள்ள மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டன. இதில் 97 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. தற்போது அங்கு நிலவும் நிலவரம் என்ன?
செய்தியாளர் - முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு - மதன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



