சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் வெற்றிக் களிப்பு - புகைப்படத் தொகுப்பு

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. மேலும் 3வது முறையாகவும் இந்திய அணி இந்த கோப்பையை வென்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)