பெரு நாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு, பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு
பெரு நாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் லிமா அருகே காஜாமார்கிலாவில் முதல் மம்மி கிடைத்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இது கண்டறியப்பட்டுள்ளது-

அந்த மம்மியில் சில முடிகளும் தோலும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

1,200 ஆண்டு மம்மி கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: