கழுத்து வழியே முட்டையிடும் அரிய வகை நத்தைகள் - முதன் முறையாக கேமராவில் பதிவான காட்சி

கழுத்து வழியே முட்டையிடும் அரிய வகை நத்தைகள் - முதன் முறையாக கேமராவில் பதிவான காட்சி

நியூசிலாந்தின் பவுலிஃபான்டா அகஸ்டா எனும் நத்தையின் பிறப்பு செயல்முறை கேமராவில் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை. இது அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நத்தை இனமாகும்.

கழுத்தில் உள்ள துளை வழியாக இந்த நத்தை முட்டையிடுகிறது.

நத்தைகள் இருபாலுயிரிகள். அதாவது ஆண்- பெண் இனப்பெருக்க உறுப்புகள் என இரண்டும் கொண்டவை.

ஒரு நத்தை மற்றொரு நத்தையுடன் விந்தணுவை பரிமாறிக் கொள்ளும், ஒரு முட்டை உருவாகும் வரை அதை சேமித்து வைத்து, பின்னர் கருத்தரிக்கும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு