நீல நிறத்தில் ஒளிரும் கடல் – கனவு போன்ற இந்தக் காட்சி எப்படி நிகழ்கிறது?

நீல நிறத்தில் ஒளிரும் கடல் – கனவு போன்ற இந்தக் காட்சி எப்படி நிகழ்கிறது?

‘Bioluminescence’ எனப்படும் ஒரு இயற்கை நிகழ்வால், அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் கடல் நீல நிறத்தில் ஒளிர்கிறது.

பாசி போன்ற உயிரினங்கள் இந்த நீல நிற ஒளியை உமிழ்கின்றன.

இதனைக் காண மக்கள் படையெடுக்கின்றனர். இது எப்படி நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: