காணொளி: ஐ.நாவில் பேச்சை தொடங்கிய நெதன்யாகு - வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்
காணொளி: ஐ.நாவில் பேச்சை தொடங்கிய நெதன்யாகு - வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது.
இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பேச்சை தொடங்கியதும் அங்கிருந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சிலர் கைதட்டி அவரை வரவேற்றனர்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு