டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? - அங்கு என்ன உள்ளது
டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? - அங்கு என்ன உள்ளது
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில் கூறி வந்ததைப் போலவே தற்போதும் கிரீன்லாந்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கிரீன்லாந்து மீது ஆர்வமாக இருப்பது ஏன்? அதற்கு கிரீன்லாந்தின் பதில் என்ன?
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



