சந்திரபாபு நாயுடு நரேந்திர மோதி குறித்து என்ன பேசினார்? நிதீஷ்குமார் என்ன சொன்னார்? - காணொளி
சந்திரபாபு நாயுடு நரேந்திர மோதி குறித்து என்ன பேசினார்? நிதீஷ்குமார் என்ன சொன்னார்? - காணொளி
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக பிரதமர் மோதியின் பெயர் ராஜ்நாத் சிங் முன்மொழிய, அமித் ஷா அதனை வழிமொழிந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, ‘இந்தியா சரியான நேரத்தில் சரியான தலைவரை மோதியின் வடிவில் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் என்ன பேசினார்?
தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



