காணொளி: இளையராஜா பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்

காணொளி: இளையராஜா பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரஸ்யம்

'இளையராஜாவின் பொன்விழா' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு இளையராஜாவுக்கு சென்னையில் நேற்று (செப். 13) பாராட்டு விழா நடத்தியது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது இளையராஜா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, ரஜினிகாந்த் திடீரென எழுந்து வந்த பேசத்தொடங்கினார். இந்த காணொளி தற்போது வைரல் ஆகி வருகிறது.

அவர் என்ன பேசினார். முழு விவரம் காணொளியில்..

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு