வினேஷ் போகாடிற்கு ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது?
வினேஷ் போகாடிற்கு ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது?
பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் என்ன நடந்தது? மேலும் விவரங்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



