இலங்கை வெள்ளத்தில் சிக்கிய கைக்குழந்தையை மீட்ட இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய கைக்குழந்தையை மீட்ட இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை
இலங்கையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை ஒரு மாதமே ஆன குழந்தையை மீட்ட காட்சி இது.
வட மேற்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் பகுதியில் வெள்ள நீர் புகுந்த வீட்டுக்குள் இருந்து குழந்தையையும் இன்னும் சிலரையும் இந்தியாவின் என்டிஆர்எப் (NDRF) படையினர் மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு