சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் - உயிர் தப்பிய விமானி

சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் - உயிர் தப்பிய விமானி

உத்தராகண்ட் ருத்ரபிரயாக் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று

சாலையில் தரையிறங்கியது. பயணிகள் பாதுகாப்பாக உள்ள நிலையில் விமானிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு