‘வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் பஞ்சாப் போலிசாரிடம் பிடிபட்டது எப்படி?
'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் முடிவில் பஞ்சாப் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். காலிஸ்தான் கோரிய அவர், அதே கோரிக்கையை முன்னிறுத்தி, இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிந்தரன் வாலேவின் சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









