கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடிக்கு நெருக்கடியா? - பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பேட்டி
கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடிக்கு நெருக்கடியா? - பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவில் ஏற்பட்ட பின்னடைவிற்குப் பிறகு அக்கட்சியின் தலைமை, நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.
ஆனால், திங்கட்கிழமையன்று அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சித் தலைமையைச் சந்தித்து, அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன். அவர் இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அவருடைய பேட்டியிலிருந்து இனி...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



