காணொளி: வயல்வெளியில் ஓடிய புலி - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, வயல்வெளியில் ஓடிய புலி - என்ன நடந்தது?
காணொளி: வயல்வெளியில் ஓடிய புலி - என்ன நடந்தது?

ஆந்திராவின் ராஜமுந்திரி அருகே உள்ள கூர்மாபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புலி ஒன்று சுற்றித் திரிந்தது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த இந்த புலியை வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து பிடித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு