"குதிரை வேக அரசு" - குதிரை பேர குற்றச்சாட்டுக்கு விஜய் பதில்

காணொளிக் குறிப்பு, "குதிரை வேக அரசு" - குதிரை பேர குற்றச்சாட்டுக்கு விஜய் பதில்
"குதிரை வேக அரசு" - குதிரை பேர குற்றச்சாட்டுக்கு விஜய் பதில்

நம்பிக்கை தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்களின் உரைக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

குதிரை பேரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதற்கு பதிலளித்த விஜய், "இந்த அரசு குதிரை வேகத்தில் ஈடுபடுகிற அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடாது." என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு