'100 முறைகூட மன்னிப்பு கேட்கத் தயார்' - பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் கூறுவது என்ன?

'100 முறைகூட மன்னிப்பு கேட்கத் தயார்' - பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் கூறுவது என்ன?

பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு யு டர்ன் அடித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நடந்த காரசாரமான விவாதம் குறித்த விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)