காணொளி: முதுகுவலியில் இருந்து விடுபடுவது எப்படி?
காணொளி: முதுகுவலியில் இருந்து விடுபடுவது எப்படி?
அனைத்து வயதினரையும் தாக்கும் முதுகு வலி, நாம் செயல்பாட்டில் இருப்பதன் மூலம் எளிதாக தவிர்க்கக்கூடிய ஒன்று. இந்த கூற்றை மருத்துவ ரீதியான ஆதாரங்கள் மற்றும் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். முதுகுவலியிலிருந்து எப்படி விடுபடுவது என்பது இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



