உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் - காணொளி
உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் - காணொளி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு அவரது தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சியை விமர்சித்தார்.
சிறையில் இருந்து வீடு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், இன்று நாட்டில் தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.

பட மூலாதாரம், X/AAP
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



