தேமுதிக குடும்ப கட்சியா? - வித்தியாசமான பதிலை கொடுத்த விஜய பிரபாகரன்
தேமுதிக குடும்ப கட்சியா? - வித்தியாசமான பதிலை கொடுத்த விஜய பிரபாகரன்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான விஜயபிரபாகரன் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்தார். இதில் வாரிசு அரசியல், விஜயின் அரசியல் வருகை, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு