காணொளி: 'குதிரை பேரம்' - முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'குதிரை பேரம்' - முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா பேசியது என்ன?
காணொளி: 'குதிரை பேரம்' - முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இதை தெரிவித்திருந்தார். அவர் பேசியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு