ஐபிஎல் 10 அணிகளின் முழு விவரம் - எந்த அணியில் எந்த வீரர்கள்?

ஐபிஎல் அணிகளின் முழு விவரம் - 10 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?

பட மூலாதாரம், Getty Images

அபுதாபியில் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு, 2026 ஐபிஎல் அணிகள் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொடரின் 19-வது சீசனில் 10 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*வெளிநாட்டு வீரர்களைக் குறிக்கிறது

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • எம்.எஸ் தோனி
  • அன்ஷுல் கம்போஜ்
  • குர்ஜப்னீத் சிங்
  • ஜேமி ஓவர்டன்*
  • முகேஷ் செளத்ரி
  • நேதன் எல்லிஸ்*
  • நூர் அகமது*
  • ராமகிருஷ்ணா கோஷ்
  • சஞ்சு சாம்சன்
  • ருதுராஜ் கெய்க்வாட்
  • ஷிவம் துபே
  • ஸ்ரேயாஸ் கோபால்
  • கலீல் அகமது
  • ஆயுஷ் மாத்ரே
  • டெவால் ப்ரெவிஸ்*
  • உர்வில் படேல்
  • கார்த்திக் ஷர்மா
  • பிரசாந்த் வீர்
  • ராகுல் சஹர்
  • மேட் ஹென்றி*
  • அகீல் ஹொசைன்*
  • மேத்யூ ஷார்ட்*
  • ஸாக் ஃபோக்ஸ்*
  • சர்ஃபராஸ் கான்
  • அமன் கான்
ஜோஸ் பட்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோஸ் பட்லர்

டெல்லி கேபிடல்ஸ்

  • அபிஷேக் பொரெல்
  • அஜய் மண்டல்
  • அசுதோஷ் சர்மா
  • அக்‌ஷர் படேல்
  • துஷ்மந்தா சமீரா
  • கருண் நாயர்
  • கே.எல் ராகுல்
  • குல்தீப் யாதவ்
  • மாதவ் திவாரி
  • மிட்செல் ஸ்டார்க்*
  • முகேஷ் குமார்
  • நிதிஷ் ராணா
  • சமீர் ரிஸ்வி
  • டி. நடராஜன்
  • திரிபுரானா விஜய்
  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ்*
  • விப்ராஜ் நிகம்
  • ஆகிப் நபி தார்
  • பதும் நிசன்கா*
  • கைல் ஜேமிசன்*
  • லுங்கி இங்கிடி*
  • பென் டக்கட்*
  • டேவிட் மில்லர்*
  • பிரித்வி ஷா
  • சாஹில் பராக்
முகமது சிராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது சிராஜ்

குஜராத் டைட்டன்ஸ்

  • அனுஜ் ராவத்
  • கிளென் ஃபிலிப்ஸ்*
  • குர்னூர் சிங் ப்ரார்
  • இஷாந்த் சர்மா
  • ஜெயந்த் யாதவ்
  • ஜோஸ் பட்லர்*
  • ககிசோ ரபாடா*
  • குமார் குஷாக்ரா
  • மானவ் சுதார்
  • முகமது சிராஜ்
  • முகமது அர்ஷத் கான்
  • நிஷாந்த் சிந்து
  • பிரசித் கிருஷ்ணா
  • ஆர். சாய் கிஷோர்
  • ராகுல் திவாதியா
  • ரஷித் கான்*
  • சாய் சுதர்சன்
  • ஷாருக் கான்
  • சுப்மன் கில்
  • வாஷிங்டன் சுந்தர்
  • ஜேசன் ஹோல்டர்*
  • டாம் பேன்டன்*
  • அஷோக் சர்மா
  • லூக் வுட்*
  • பிரித்விராஜ் யார்ரா
வருண் சக்கரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • அஜிங்க்யா ரஹானே
  • அங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • அனுகுல் ராய்
  • ஹர்ஷித் ராணா
  • மனிஷ் பாண்டே
  • ரமன்தீப் சிங்
  • ரிங்கு சிங்
  • ரோவ்மன் பவல்*
  • சுனில் நரைன்*
  • உம்ரான் மாலிக்
  • வைபவ் அரோரா
  • வருண் சக்கரவர்த்தி
  • கேமரூன் கிரீன்*
  • மதீஷா பதிரனா*
  • முஸ்தபிஸுர் ரஹ்மான்*
  • தேஜஸ்வி சிங்
  • ரச்சின் ரவீந்திரா*
  • ஃபின் ஆலன்*
  • டிம் செய்ஃபர்ட்*
  • ஆகாஷ் தீப்
  • ராகுல் திரிபாதி
  • தக்‌ஷ் கம்ரா
  • சர்தக் ரஞ்சன்
  • பிரசாந்த் சோலங்கி
  • கார்த்திக் தியாகி
ரிஷப் பண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிஷப் பண்ட்

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • அப்துல் சமத்
  • எய்டன் மார்க்ரம்*
  • ஆகாஷ் சிங்
  • அர்ஜுன் டெண்டுல்கர்
  • அர்ஷின் குல்கர்னி
  • ஆவேஷ் கான்
  • ஆயுஷ் பதோனி
  • திக்வேஷ் ராத்தி
  • ஹிம்மத் சிங்
  • மணிமாறன் சித்தார்த்
  • மேத்யூ ப்ரீட்ஸ்கி*
  • மயங்க் யாதவ்
  • முகமது ஷமி
  • மிட்செல் மார்ஷ்*
  • மோசின் கான்
  • நிக்கோலஸ் பூரன்*
  • பிரின்ஸ் யாதவ்
  • ரிஷப் பண்ட்
  • ஷாபாஸ் அகமது
  • ஜாஷ் இங்கிலிஸ்*
  • முகுல் செளத்ரி
  • அக்‌ஷத் ரகுவன்ஷி
  • ஆண்ரிக் நோர்க்யா*
  • வனிந்து ஹசரங்கா*
  • நமன் திவாரி
ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ்

  • அல்லா கசன்ஃபர்*
  • அஷ்வனி குமார்
  • கார்பின் பாஷ்*
  • தீபக் சஹர்
  • ஹர்திக் பாண்ட்யா
  • ஜஸ்ப்ரித் பும்ரா
  • மயங்க் மார்கண்டே
  • மிட்செல் சான்ட்னர்*
  • நமன் திர்
  • ரகு ஷர்மா
  • ராஜ் அங்கத் பாவா
  • ராபின் மின்ஸ்
  • ரோஹித் சர்மா
  • ரயன் ரிக்கில்டன்*
  • ஷர்துல் தாக்கூர்
  • ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்*
  • சூர்யகுமார் யாதவ்
  • திலக் வர்மா
  • டிரென்ட் போல்ட்*
  • வில் ஜாக்ஸ்*
  • குவின்டன் டி காக்*
  • மயங்க் ராவத்
  • அதர்வா அங்கோலேகர்
  • முகமது இஸார்
  • டேனிஷ் மலேவர்
ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் கிங்ஸ்

  • அர்ஷ்தீப் சிங்
  • அஸ்மதுல்லா ஓமர்சாய்*
  • ஹர்னூர் பண்ணு
  • ஹர்பிரீத் ப்ரார்
  • லாகி ஃபெர்குசன்*
  • மார்கோ யான்சன்*
  • மார்கஸ் ஸ்டாய்னிஸ்*
  • மிட்ச் ஓவன்*
  • முஷீர் கான்
  • நேஹல் வதேரா
  • பிரப்சிம்ரன் சிங்
  • பிரியான்ஷ் ஆர்யா
  • பைலா அவினாஷ்
  • ஷஷாங்க் சிங்
  • ஸ்ரேயாஸ் ஐயர்
  • சூர்யான்ஷ் ஷெட்கே
  • விஷ்ணு வினோத்
  • வைஷாக் விஜய்குமார்
  • சேவியர் பார்ட்லெட்*
  • யஷ் தாக்கூர்
  • யுஸ்வேந்திர சஹால்
  • பென் த்வார்ஷுயிஸ்*
  • கூப்பர் கானலி*
  • விஷால் நிஷாத்
  • பிரவின் துபே
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • துருவ் ஜூரெல்
  • டானவன் ஃபெரீரா*
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்*
  • க்வேனா மஃபாகா*
  • லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்*
  • நாண்ட்ரே பர்கர்*
  • ரவீந்திர ஜடேஜா
  • ரியான் பராக்
  • சாம் கரண்*
  • சந்தீப் ஷர்மா
  • ஷிம்ரான் ஹெட்மயர்*
  • ஷுபம் துபே
  • துஷார் தேஷ்பாண்டே
  • வைபவ் சூர்யவன்ஷி
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • யுத்வீர் சரக்
  • ரவி பிஷ்னோய்
  • ஆடம் மில்ன்*
  • ரவி சிங்
  • சுஷாந்த் மிஸ்ரா
  • குல்தீப் சென்
  • பிரிஜேஷ் ஷர்மா
  • அமன் ராவ் பெரலா
  • விக்னேஷ் புத்தூர்
  • யஷ் ராஜ் புஞ்சா
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • அபிநந்தன் சிங்
  • புவனேஷ்வர் குமார்
  • தேவ்தத் படிக்கல்
  • ஜேக்கப் பெதல்*
  • ஜிதேஷ் ஷர்மா
  • ஜாஷ் ஹேசல்வுட்*
  • க்ருனால் பாண்டியா
  • நுவான் துஷாரா*
  • ஃபில் சால்ட்*
  • ரஜத் படிதார்
  • ரசிக் தார்
  • ரொமாரியோ ஷெப்பர்ட்*
  • சுயஷ் சர்மா
  • ஸ்வப்னில் சிங்
  • டிம் டேவிட்*
  • விராட் கோலி
  • யாஷ் தயாள்
  • வெங்கடேஷ் ஐயர்*
  • மங்கேஷ் யாதவ்
  • ஜோர்டான் காக்ஸ்*
  • கனிஷ்க் சௌஹான்
  • விஹான் மல்ஹோத்ரா
  • விக்கி ஓஸ்ட்வால்
  • சாத்விக் தேஸ்வால்
விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • அபிஷேக் சர்மா
  • அனிகேத் வர்மா
  • பிரைடன் கார்ஸ்*
  • இஷான் மலிங்கா*
  • ஹர்ஷ் துபே
  • ஹர்ஷல் படேல்
  • எய்ன்ரிக் கிளாசன்*
  • இஷான் கிஷன்
  • ஜெய்தேவ் உனத்கட்
  • கமிந்து மெண்டிஸ்*
  • நிதிஷ் குமார் ரெட்டி
  • பேட் கம்மின்ஸ்*
  • ஸ்மரன் ரவிச்சந்திரன்
  • டிராவிஸ் ஹெட்*
  • ஜீஷன் அன்சாரி
  • லியாம் லிவிங்ஸ்டன்*
  • ஜாக் எட்வர்ட்ஸ்*
  • சலில் அரோரா
  • ஷிவம் மாவி
  • கிரைன்ஸ் ஃபுலேத்ரா
  • பிரஃபுல் ஹிங்கே
  • அமித் குமார்
  • ஓன்கர் டார்மலே
  • சகிப் ஹுசேன்
  • ஷிவாங் குமார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு