காணொளி: தீபாவளி இரவில் புதுச்சேரி ஒளிர்ந்த டிரோன் காட்சி

காணொளிக் குறிப்பு, தீபாவளியன்று ஒளிர்ந்த புதுவை : ட்ரோன் காட்சிகள்
காணொளி: தீபாவளி இரவில் புதுச்சேரி ஒளிர்ந்த டிரோன் காட்சி

தீபாவளி தினத்தன்று புதுச்சேரியில் வானம் தீபங்களாலும் , பட்டாசுகளாலும் ஒளிமயமானது. சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வண்ணமயமான வாண வேடிக்கைகள் தொடர்ந்து வெடித்தன. இரவு வானம் ஜொலித்ததை படம் பிடித்த ட்ரோன் காட்சிகள் கண்ணை கவர்வதாக இருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு