சாம்பியனாக ஜொலித்த இலங்கை அணிக்கு இன்று ஏன் இந்த கதி?

சாம்பியனாக ஜொலித்த இலங்கை அணிக்கு இன்று ஏன் இந்த கதி?

ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சவால் மிக்க அணியாக வலம் வந்த இலங்கை அணி, இன்று மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. உலகக்கோப்பையை 1996இல், 2007 மற்றும் 2017 ஆகிய உலகக்கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை வந்த அணியாகவும் ஜொலித்த இலங்கை அணிக்கு ஏன் இந்த நிலைமை?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)