காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விவரம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விவரம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், இளைஞர்கள் குறிப்பாக பெண்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை (ஏப். 4) வெளியிட்டது காங்கிரஸ்.

'வர்க், வெல்த், வெல்ஃபேர்' (work, wealth, welfare) என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முழக்கம்.

'நியாய பத்ரா' (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)