தூத்துக்குடி: வெள்ளத்தில் உடைந்த பாலம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்ட கடலோர காவல் படை

தூத்துக்குடி: வெள்ளத்தில் உடைந்த பாலம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்ட கடலோர காவல் படை

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக ஏரல் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஏரலின் பிரதான சாலை பாலம் உடைந்ததால் சுற்றுவட்டார கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏரல் அருகேயுள்ள புல்வாவலை கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்கு சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண்ணை கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)