விதைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? விடைகாண முயலும் உலகின் மிக நீண்ட ஆய்வு – காணொளி

விதைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? விடைகாண முயலும் உலகின் மிக நீண்ட ஆய்வு – காணொளி

விதைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? உலகில் மிக நீண்ட காலமாக நடந்துவரும் அறிவியல் சோதனை ஒன்று இந்தக் கேள்விக்கு பதில்காண முயன்று வருகிறது.

1879-ஆம் ஆண்டு, பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ் பீல் 20 பாட்டில்களில் விதைகள் மற்றும் மணலை நிரப்பினார்.

அதன் பிறகு ஒவ்வொரு 20 வருடமும், அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த பாட்டில்களைத் தோண்டி எடுக்க ஒரு பழைய வரைபடத்துடன் செல்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)