இரானிய பெண்கள் போராட்டம்: பிபிசியிடம் போராட்டக்குழு பகிர்ந்து கொண்ட நாட்குறிப்பு தகவல்கள்
இரானிய பெண்கள் போராட்டம்: பிபிசியிடம் போராட்டக்குழு பகிர்ந்து கொண்ட நாட்குறிப்பு தகவல்கள்
ஹிஜாப் மற்றும் ஸ்தாபன எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கத்திய நாடுகளின் சதி என்று இரான் அரசு கூறுகிறது.
ஆனால் இரானிய பாதுகாப்புப் படையினர் தங்களை துன்புறுத்துவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டரை மாதங்களாக அங்குள்ள பெண்கள் தங்கள் எண்ணங்கள், குரல் குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்களை பிபிசி செய்தியாளர் சபா ஸவாரே-க்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த தகவல்கள் இந்த காணொளியில் உள்ளன. பாதுகாப்பு கருதி அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



