உடல்களை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் வெண்வால் கழுகு

உடல்களை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் வெண்வால் கழுகு

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய இடத்தில் உடல்களைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் ராணுவம் வெண்வால் கழுகை பயன்படுத்தி வருகிறது.

அந்த கழுகு இஸ்ரேலுக்கு வந்ததும் இஸ்ரேல் அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. இருப்பினும், இன்னும் பலரைக் காணவில்லை.

இந்த கழுகுகளின் உதவியுடன் இஸ்ரேலின் தேடுதல் குழுவினர் நான்கு சடலங்களை மீட்டனர். சிதைந்த உடலின் உறுப்புகளைக் கண்டறியவும் இந்த கழுகுகள் உதவின.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)