காணொளி: காஸாவில் உணவுப் பொருட்களை பெற திரண்ட மக்கள்
காணொளி: காஸாவில் உணவுப் பொருட்களை பெற திரண்ட மக்கள்
காஸாவில் உணவுப் பொருள்கள் பெற மக்கள் திரண்ட காட்சி இது.
புதிதாக எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து நகருக்குள் மனிதாபிமான பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
மக்கள் பொருட்களை பெற லாரிகளில் ஏறியதால் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



