காணொளி: இருமுடி கட்டி சபரிமலை சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
காணொளி: இருமுடி கட்டி சபரிமலை சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது அதிகாரப்பூர்வ பயணமாக கேரளா சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக சபரிமலை கோவிலுக்கும் அவர் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சபரிமலை சென்ற திரௌபதி முர்மு இருமுடி கட்டியவாறு கோவிலுக்குச் சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு