இலங்கை வெள்ளம்: கால்வாயில் விழுந்த கார், 3 பேர் பலியான சோகம்

காணொளிக் குறிப்பு,
இலங்கை வெள்ளம்: கால்வாயில் விழுந்த கார், 3 பேர் பலியான சோகம்

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்

இலங்கையின் கல்முனை நகரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்தது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஆறு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு