நோலன் இயக்கும் The Odyssey உடைய கதை தெரியுமா? - காணொளி

காணொளிக் குறிப்பு,
நோலன் இயக்கும் The Odyssey உடைய கதை தெரியுமா? - காணொளி

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'தி ஒடிசி' (The Odyssey) படத்துடைய டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் மேட் டேமன், ஏன் ஹேதவே, ஸெண்டாயா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த படம் கிரேக்க கவிஞரான ஹோமர் ஏழாவது நூற்றாண்டில் எழுதிய தி ஒடிசி என்ற கவிதையின் தழுவல்.

இந்த ஒடிசியுடைய கதை உங்களுக்குத் தெரியுமா? இந்தக் காணொளியில் காணுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு