வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடித்த காட்சி
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடித்த காட்சி
கன்னியாகுமரியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ரிக் பைக் திடீரென வெடித்தது. இதில் அருகே நின்ற வாகனமும் சேதமடைந்தது. பேட்டரி வெடித்ததால் இது நிகழ்ந்ததாக குற்றம்சாட்டும் வாகன உரிமையாளர், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் இது குறித்து முறையிட்டிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



