காணொளி : பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணொளி : பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் நின்றுவிட்டன. தெருக்களில் இருந்த கேபிள்கள் ஆடத் தொடங்கின.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு