அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 22 மாடி கட்டடம் ஏன் தகர்க்கப்பட்டது?
அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)